பெப்ரவரி 14, 2008
வணக்கம்
இந்த மாதிரி முதல் பதிவு எழுதறப்ப புதுசா வர இயக்குநர்கள் அவர்களின் முதல் படத்தில் சொல்லும் வித்தியாசம் மிகவும் பிடிக்கும்.
உதாரணத்திற்கு…
கமலின் ராஜபார்வை (கமலின் முதல் தயாரிப்பு என்ற நினனவு) — title வித்தியாசமாக இருக்கும்
கதிரின் இதயம்
எல்லாத்துக்கும் மேல விக்கிரமனின் புது வசந்தம்.. திரைப்பட பிரமாக்களை வணங்கிவிட்டு (ஏகலைவனாக) …. இரசிகர்களை வணங்கிவிட்டு…. இப்படி வித்தியாசமா ஆரம்பிக்கும்.
ஆக அப்படி ….. ஓர் ஏகலைவனாக இந்த வலைப்பூ பிரமாக்களுக்கு(!) வணக்கம்!