02.14.08

Hello world!

.... இங்கே பதியப்பட்டது Uncategorized இல் 10:28 பிற்பகல் by தென்றல்

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

வணக்கம்

.... இங்கே பதியப்பட்டது Uncategorized இல் 6:51 பிற்பகல் by தென்றல்

இந்த மாதிரி முதல் பதிவு எழுதறப்ப புதுசா வர இயக்குநர்கள் அவர்களின் முதல் படத்தில் சொல்லும் வித்தியாசம் மிகவும் பிடிக்கும்.

உதாரணத்திற்கு…

கமலின் ராஜபார்வை (கமலின் முதல் தயாரிப்பு என்ற நினனவு) — title வித்தியாசமாக இருக்கும்

கதிரின் இதயம்

எல்லாத்துக்கும் மேல விக்கிரமனின் புது வசந்தம்.. திரைப்பட பிரமாக்களை வணங்கிவிட்டு (ஏகலைவனாக) …. இரசிகர்களை வணங்கிவிட்டு…. இப்படி வித்தியாசமா ஆரம்பிக்கும்.

ஆக அப்படி  ….. ஓர் ஏகலைவனாக இந்த வலைப்பூ பிரமாக்களுக்கு(!) வணக்கம்!